
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில்...

அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு பெற வந்த ஒருவர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இருந்துவரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக...

ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...

அதிமுகவிலிருந்து முன்னாள் மக்களவை எம்பியும் முன்னாள் அமைச்சருமான முக்கிய பிரமுகர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உள்ள தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும்...

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தமிழ்புத்தாண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று இருந்த நிலையில்...

கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன்...

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் சசிகலா தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து கூறப்பட்டிருப்பதாவது: இருள் விலகும் ஒளி பிறக்கும்...

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...

டிடிவி தினகரனின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அவரது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டு இருப்பது பெரும் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில்...

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுவது பெரும்...

சசிகலாவின் ஒரு வாரம் அரசியல் சுற்றுப்பயணம் இன்று தொடங்குவதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை அதிமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்....

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்றும், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் கூறி வரும்போது நிலையில், சசிகலாவை...

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும், ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது...