Connect with us

தமிழ்நாடு

குஷ்பு, கெளதமிக்கு ஆப்பு வைத்ததா அதிமுக?

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த 20 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலைப் பார்த்த அதிமுக தலைமை அதிலுள்ள பல தொகுதிகளை மாற்றி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக குஷ்பு போட்டியிட விருப்பபட்டு இருந்த சேப்பாக்கம் தொகுதியைக் தருவதற்கு அதிமுக முடியாது என்று கூறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஆயிரம் விளக்கு தொகுதியை தருவதற்கு முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகை கௌதமி, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதியையும் அதிமுக தர முடியாது என்று கூறியதாகவும், அதற்கு பதிலாக விருதுநகர் பகுதியை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே குஷ்பு, கெளதமி ஆகிய இருவருக்கும் அதிமுக ஆப்பு வைத்ததாகவே கருதப்படுகிறது.

மேலும் கோவை தெற்கு, ராசிபுரம் உள்ளிட்ட தொகுதிகளும், பாஜக பட்டியலில் இருந்த நிலையில் அந்த தொகுதிகளையும் அதிமுக தர மறுத்ததாக கூறப்படுகிறது. இப்போதைக்கு பாஜகவுக்கு கிடைக்கும் தொகுதிகள் என தகவல் வந்துள்ள 20 தொகுதிகள் இவைகள் தான்: 1. திருநெல்வேலி 2. நாகர்கோவில் 3. குளச்சல் 4. விளவங்கோடு 5. ராமநாதபுரம் 6. காரைக்குடி 7. மதுரை வடக்கு 8. விருதுநகர் 9. மொடக்குறிச்சி 10. அரவக்குறிச்சி 11. கோவை வடக்கு 12. திருவையாறு 13. தாராபுரம் 14. ஊட்டி 15. திருவண்ணாமலை 16. திட்டக்குடி 17. தளி 18. திருக்கோவிலூர் 19. ஆயிரம் விளக்கு 20. துறைமுகம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்18 minutes ago

ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆகாமல் 3.39 கோடி பயணிகள் பாதிப்பு.. ஸ்லீப்பர் பயணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்!

வேலைவாய்ப்பு22 minutes ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

ஆன்மீகம்24 minutes ago

இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

வணிகம்28 minutes ago

கனரா வங்கி லாபத்தில் சரிவு.. ஆனாலும் ஆண்டு வருமானத்தில் 12% உயர்வு!

ஆன்மீகம்30 minutes ago

ரோக பஞ்சக காலம் தொடங்கியது.. மே 10 முதல் இந்த 7 ராசிக்காரர்கள் உஷாராக இருங்கள்!

ஆன்மீகம்33 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 17 முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்.. செல்வம் குவியும் யோகம்!

வணிகம்38 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்43 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

ஆன்மீகம்44 minutes ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. farm equipment transport west virginia. Pontoon boat transport.