Connect with us

தமிழ்நாடு

‘பழனிசாமியை ஜெயிக்கிறது ஒரு சவாலே கிடையாது!’- எடப்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் உறுதி

Published

on

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முறையும் அவர் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் என்பவர் களம் காண்கிறார். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படும் நிலையில், பழனிசாமியை தோற்கடிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சம்பத்குமார் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் தலைவர் ஸ்டாலினின் சாதனைகளையும், கலைஞர் செய்த சாதனைகளையும் தொகுதி மக்களுக்குப் பட்டியில் போட்டாலே எங்களின் வெற்றி உறுதியாகிவிடும்.

கொரோனா காலக்கட்டத்தில் திமுக சார்பில் நாங்கள் மக்களுக்கு அவ்வளவு சேவைகளைச் செய்துள்ளோம். ஆனால் பழனிசாமி, 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார், முதல்வராக இருக்கிறார். அதிகாரம் கையில் இருந்த போதும், தொகுதிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

எடப்பாடி தொகுதியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பழனிசாமி தொகுதி பக்கம் வருவதே கிடையாது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று அவரிடம் இருந்து அறிக்கை மட்டும் தான் வரும். ஆனால் செயலில் ஒன்றும் இருக்காது. மொத்தத்தில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலே கிடையாது’ என்று கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
aaa mush love. diseño gráfico studio heldens marbella. Łódzkiej w zgierzu kopnął w metalowy kosz na śmieci, który następnie uderzył w drzwi stojącego autobusu.