
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நயன்தாரா...

நயன்தாராவை முதலில் Mam என்று அழைத்துக் கொண்டு இருந்தேன் என்றும் தற்போது அவர் எனக்கு மனைவி ஆகி உள்ளார் என்றும் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை வரும் ஒன்பதாம் தேதி திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்...

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வரும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இந்த...

நடிகை நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வரும் 9-ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் தன்னுடைய குல தெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் அழைத்துச்சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர்...

அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப் படத்தை இயக்கப்போகும் விக்னேஷ் சிவன் ஒரே ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்...

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள்...

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் திருப்பதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம் . இந்த நிலையில் தனது வருங்கால கணவருக்காக கோடிக்கணக்கில்...

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம்...

நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் தோல்வி படம் இல்லை என்றும் போட்ட முதலீட்டை எடுத்து விட்ட...

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க சமந்தா முதலில் மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் விக்னேஷ் சிவன் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல்...

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது என்பதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இந்த படத்தின் மொத்த வசூல் என சமீபத்தில் தகவல் வெளிவந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது...

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் விக்னேஷ் மற்றும் நயன்தாரா வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு அஜித்தை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது . கடந்த சில மாதங்களுக்கு...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கிய ரெட்டை வால் குருவி படத்தின் காப்பி என்று தங்களைத் தாங்களே பத்திரிகையாளர்கள் என்று...

அஜித் 62 படத்தால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த...