
உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து,...

உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினி, இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று...

உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு...

உடல் நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்போலா மருத்துவமனை மற்றும் இந்த டிசம்பர் மாதம் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. இதற்கு காரணம் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

ஹைதராபாத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட ரஜினிகாந்த்துக்கு, நேற்று மதியம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை...

வருவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த களமிறங்கும் நிலையில், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து சில தகவல்கள் வந்துள்ளன. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்....

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் சின்னமாகப் பாபா முத்திரையைக் கேட்டுள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி...

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோவிட்-19 காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு கந்த 8 மாதங்களாக தடைபெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் அண்ணாத்த படக்குழுவினர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகத் தனது பிறந்தநாளின் போது தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படத்தை எடுத்துக்கொள்வார் ரஜினிகாந்த். இது கோவிட்-19 காலம் என்பதால் அவரது உடல்...

அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படம் மே 1-ம் தேதி, அவரது பிறந்தநாள் அன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் மே மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதியானால், கண்டிப்பாக வலிமை படம்...

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி ஜனவரி மாதம் தொடங்கப்படும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன்...

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக டிவிட்டரில் அறிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என்று கூறினார். அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த...

ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்தாலோசித்த ரஜினிகாந்த், சீக்கிரம் அரசியல் கட்சி குறித்த...

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. ரஜினிகாந்த் வயது மற்றும் உடல் நலத்தைக்...