
தளபதி படத்திற்கு பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தனது கேமராவால் சூப்பர்ஸ்டாரை படம் பிடித்து வருகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தர்பார் படப்பிடிப்பின் போது, பட ரஷ்களை தனது பேரனுடன், குழந்தையை...

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீமன். ஆனால், அவருக்கு தற்போது தான் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி...

தர்பார் படத்தின் புகைப்படங்கள் கசிந்து வந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடித்து...

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மாஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல் கட்ட படபிடிப்பு...

காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், மும்பை சென்றுள்ள ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து அவரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படம் 130...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வந்தது. நாயகி நயன்தாரா இல்லாத காட்சிகள் முதலில் படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், பிற பட வேலைகளை முடித்துக்...

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர். ரஜினிகாந்துக்கு வலது கை...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்து வரும் படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுபமுகூர்த்த தினமான புதன்கிழமை பூஜை போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுக்கு...

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேசிய கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் மற்றொரு...

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது முகாமிட்டிருந்த தளத்தை இந்திய ராணுவப் படை இன்று...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் இரண்டாவது திருமணம் நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு அழைப்பு விடுக்க இன்று காலை முதல்வர் இல்லத்துக்கு சென்ற நடிகர் ரஜினி,...

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக...

இசை ஞானி இளையராஜாவின் 75வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது....