
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் உடல் நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் வரும்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க வில்லை என அறிவித்தார். இந்த அறிவிப்பு ரஜினி...

நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர்...

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில்...

நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி,...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த...

நடிகர் ரஜினிகாந்த், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சியைக் கட்டாயம் தொடங்குவார் என்று தெரிவித்திருந்தார் ‘எதார்த்த ஜோதிடர்’ ஷெல்வி. மேலும், ரஜினி மட்டும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை விட்டு...

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் ரஜினியை அரசியல் களத்தில் கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரைப் பற்றி மனம் திறந்து...

சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தபடி, தான் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் நேரடி அரசியல் களத்திற்கு வரப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதனால் இம்முடிவை எடுப்பதாக ரஜினி...

தன் உடல்நிலையால் அரசியல் வருகை சாத்தியமில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு மிகவும் நெருக்கமான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, எதிர்வரும் தேர்தலில் தமிழக அரசியலில் ரஜினியின் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்....

உடல்நலத்ததைக் கணக்கில் கொண்டு, நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய உடல்நிலை பாதிப்பு...

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு, ரத்த அழுத்தத்தில் அதீத ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தினால், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ...

உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி, நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வந்தார். அப்படி வந்த அவருக்கு...