
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் தொகுதி உடன்பாடு குறித்து முடிவு ஏற்படவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரியவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க அமமுக தலைமையில்...

அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர்...

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சிலர் திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி...

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கிஷன்...

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னால் அகில இந்திய அளவில் மிகவும் சிறிய கட்சியாக இருந்த பாஜக, தற்போது மத்தியில் இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடிக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து விட்டது. தமிழகம், கேரளா...

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினர், திமுக Ex.MLA சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில்...

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக பாஜகவில் அதிக அளவிலான நடிகர் நடிகைகள் இணைந்து...

பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில...

அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான...

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படடும் நிலையில், பாஜகவினர் காவி உடை போட்ட திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவருக்கு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட...

பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று சென்னை வந்தடைந்தார். அவர் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ப ஊரு பொங்கல்’ விழாவில் வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டார். அவர் விழாவில் சிறுப்புரையாற்றிய போது கூறியதாவது, தமிழகம் என்பது...

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்....