
பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை தலைவன் என்று கூறப்படும் படப்பை குணாவின் மனைவியை காவல்துறையினர் திடீரென கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த படப்பை...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்...

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என முஸ்லீம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது....

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை மிக மோசமான காவல் துறைகளில்...

காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில்...

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...

நேற்று நள்ளிரவில் திடீரென பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்களில் ஒருவர் கல்யாண்ராமன் என்பதும் இவர் இரு குழுக்கள் இடையே மோதலை உருவாக்கும்...

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச சாட் செய்வது போன்ற வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று...

மேற்கு வங்கத்தில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி...

தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியை ஏற்றது போலவே அண்டை மாநிலமான புதுவையில் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி பதவியேற்றுள்ளது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு...

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளதால் இந்த கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து இன்று ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது என்பதும் தேசிய...

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திடீரென பாஜக அங்கு ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்...