
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் பாஜக தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் வலுவாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இதனை...

மாநிலங்களவையில் தமிழக நலன் மற்றும் பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். வைகோ...

காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கிற அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும் என கோரிக்கை விடுத்த பாஜக தலைவர் தமிழிசை மு.க.ஸ்டாலின் நார்த்திகவாதி இல்லை என குறிப்பிட்டுள்ளார்....

காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கிற அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு...

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில்...

என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் இந்த...

வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாடு மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. 12 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஆடிப்பெருக்கையொட்டி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு...

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால்...

இந்தியா முழுவதும் வலுவாக காலூன்றி வரும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் செல்ல அதிரடி திட்டம் ஒன்றை பாஜக வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. சமீபத்தில் ராஜ...

கடந்த மக்களவை தேர்தலின் போது பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கூட்டணி பிடிக்காத அக்கட்சியின் துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்....

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றிபெற்றார். இதனையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில்...

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்....

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று...

இந்தியா முழுமைக்கும் பாஜக காலூன்றி வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் அது முடியாத காரியமாகவே உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட இந்தியா முழுமைக்கும் 303 இடங்களை கைப்பற்றிய பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட வெறும்...