
இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும் மத்தியில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி செய்தாலும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில்...

தமிழகத்தில் தாமரை மலராது என்றும் பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்ய விடமாட்டோம் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சூளுரைத்தன. ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக தாமரை வளர்ந்துள்ளது....

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் முன்னிலையிலும் பின்னடைவிலும் இருந்தனர் என்பதை பார்த்து வந்தோம். அந்த வகையில் காலையில் வாக்குகள் எண்ண தொடங்கியபோது தமிழக பாஜக...

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்த கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவின் வெற்றியை அடுத்து திமுக...

பாஜகவினர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டுவதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்...

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற...

தனது நந்திகிராம் தொகுதி உள்பட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ராணுவப் படைகள் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்த ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தால் உடனடியாக மகளிர் சங்கம் மற்றும் திரையுலகினர் ராதாரவிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை அடுத்து ராதாரவி...

பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்....

தன்னுடைய புகைப்படத்தை பாஜகவினர் வீடியோவில் விளம்பரப்படுத்தியதை அடுத்து தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரம் சாபமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினரும் சமீபத்தில்...

பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாவை இயற்றியதை அடுத்து மத்திய...

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அசாமில் மதியம் ஒரு...

அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து இருந்தாலும் திடீரென பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும்,...

எங்கள் கூட்டணி வென்றால் யார் முதல்வர் என்ற குழப்பம் தேவை இல்லை என்றும் நான் தான் முதல்வர் என்று முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ்...

தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் வேட்பாளரே திடீரென தேர்தலுக்கு முன் இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும்...