
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளைப் பெற்று உள்ளது என்பதும் அந்த 20 தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குஷ்பூ, அண்ணாமலை,...

நடிகை குஷ்பு திடீரென பிரபுவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திற்கு இன்று காலை நடிகை குஷ்பு சென்று சென்றார். அங்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வாக்குறுதியை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசனை நேற்று இரவு நடந்த நிலையில் சற்றுமுன்...

திமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் என்பவர்...

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20...

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்தது வெறும் 20 தொகுதிகள் தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த தொகுதிகள்...

ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என காமெடி நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அந்த பகுதி மக்களுடன் அவர் ஒன்றிப் பழகினார்...

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் இந்த தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த 20 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலைப் பார்த்த அதிமுக தலைமை அதிலுள்ள பல தொகுதிகளை மாற்றி...

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செயல்பாடு சரியில்லை என கூறிய கட்சி தலைமை அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது முதல் முறையாக பாஜகவில் நடத்த உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் திரிவேந்திரசிங். கடந்த 2017 ஆம்...

ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து மற்றொரு பிரபல நடிகரை இழுக்க முயற்சி நடந்து கொண்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜக கொடுத்த பட்டியலில் உள்ள தொகுதிககளில் பாஜக...

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை பாஜகவில் இணைந்து உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணையும் திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது...