
இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கம்போஸ் செய்த புத்தாண்டு பாடலை காரில் சென்று கொண்டிருக்கும் போது பாடும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒவ்வொரு புத்தாண்டன்று இசைஞானி இளையராஜாவின்...

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு பின்னரே மணிரத்னம் இந்திய அளவில் பிரபலமானார். இப்படத்தில் கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது....

கமல் நடித்து 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படதில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட். இப்படத்தில்...

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் முதல் அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பாட்டா பரம்பரை வரை அத்தனை படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். மேலும், ரஞ்சித் தயாரிப்பில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திற்கும் அவர்தான்...

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘மாமனிதன்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீசாகவில்லை என்பதும் தெரிந்ததே. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு...

இன்று முதல் புதிய ஸ்டூடியோவில் தனது ஒலிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கும் இளையராஜா பிரபல இயக்குனருக்கு முதல் பாடலை ஒலிப்பதிவு செய்யவுள்ளார் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிகளுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக...

இளையராஜா நீண்டகாலமாக ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டூடியோவின் ஓர் அரங்கம் அபகரிக்கப்பட்ட நிலையில், அந்த அரங்கில் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.. சென்னை சாலிகிராமத்தில் பிரசாத்...

சூரியை நாயகனாக்கி துணைவன் என்ற புத்தகத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட்டாக இந்த படத்திற்கு இசைஞானி...


கிளாப் என்னும் புதிய படத்தில் நடிகர் ஆதி நடித்து வருகிறார் அந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி. கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்...

இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை தான் ஏற்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பல பிரபலங்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை பொழிந்து வந்தனர்....

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 96 படத்தில் இடம்பெற்ற தனது பாடல்களுக்கு உரிய அனுமதி வாங்கவில்லை, இது ஆண்மையற்ற தனம் என மிக மோசமாக இளையராஜா விமர்சிக்க, சமூக...

இளம் பட்டாளத்துடன் ரம்யா நம்பீசன் நடித்துள்ள நட்புன்னா என்னான்னு தெரியுமா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரம்யா நம்பீசன் அம்மா வேடங்களே அதிகம்...

இசை ஞானி இளையராஜாவின் 75வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது....

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை கொண்டடும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நாளை பிப்ரவரி 2 மற்றும் நாளை மறுநாள் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில்...