சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ரஜினிகாந்த்...
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு உருட்டு சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது....
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடித்தால் ஹீரோயினாக மாறிவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த நயன்தாராவின் கனவுக்கு நடிகர் அஜித் விக்னேஷ் சிவனே வேண்டாம் என சொல்லி பெரிய வேட்டு...
விஜய்சேதுபதியின் லாபம் படத்திற்கு பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். கிராக் படம் தெலுங்கில் ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து...
தன் அப்பா வயதுள்ள கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வது குறித்து எழுந்துள்ள கேலிகளுக்கு ஷ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். ‘ஏழாம் அறிவு’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஷ்ருதிஹாசன். இதன் பிறகு ‘புலி’, ‘3’ உள்ளிட்ட பல படங்களில்...
இந்தி சினிமா மீது அதிக விருப்பமும் மதிப்பும் இல்லை என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில் ‘நான் மகான் அல்ல’, ‘துப்பாக்கி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘இந்தியன்2’ படத்தில்...
’இந்தியன்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் சென்றிருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. தைவான்,...
இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படம் குறித்து எக்ஸ்க்ளூசிவ்வான அப்டேட்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன் 2’. கடந்த...
‘பையா’ படத்திற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்தான் இது நடக்கிறது என இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசி இருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, “வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல்...
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, விக்ரம் என பலர் நடித்திருக்கக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக...
தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்...
நடிகர் கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அபிராமி. தற்போது தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில்,...
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரக்கூடிய ‘இந்தியன்2’ படக்குழு தற்போது கல்பாக்கம் ஷெட்யூலை முடித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன்2’. கொரோனா உள்ளிட்டப் பல காரணங்களால்...
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். கார்ட்டூனிஸ்ட்டாக சிவகார்த்திகேயன் நடிக்க, அதிதி ஷங்கர் இதில்...
நடிகர் சிம்புவுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில்...