Connect with us

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாகக் கோப்பையை வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அணிகளுக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு 7.40 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரையிறுதி போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணிக்கு 4.50 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு 4.19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

முழு பட்டியல்

இங்கிலாந்து – ரூ.13.84 கோடி
பாகிஸ்தான் – ரூ.7.40 கோடி
இந்தியா – ரூ.4.50 கோடி
நியூசிலாந்து – ரூ.4.19 கோடி
ஆஸ்திரேலியா – ரூ.1.53 கோடி
தென் ஆப்ரிக்கா – ரூ.1.20 கோடி
வங்க தேசம் – ரூ.1.20 கோடி
இலங்கை – ரூ.1.85 கோடி
ஆப்கானிஸ்தான் – ரூ.56.35 லட்சம்
நெதர்லாந்து – ரூ.1.85 கோடி
ஜிம்பாவே – ரூ.88.50 லட்சம்
ஐர்லாந்து – ரூ.1.53 கோடி
மேற்கிந்தியத் தீவுகள் – ரூ.64.40 லட்சம்
ஸ்காட்லாந்து – ரூ.64.40 லட்சம்
நமிவியா – ரூ.64.40 லட்சம்
யுஏஇ – ரூ.64.40 லட்சம்

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?