Connect with us

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை வெற்றிபெற்ற இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசு: யாருக்கு எவ்வளவு?

Published

on

2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ரூ.125 கோடி பரிசு அறிவித்திருந்தார். இந்த பரிசுத் தொகை வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என விளக்கமாக இங்கு பார்ப்போம்.

பகிர்வு முறை:

வீரர்கள்: ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 5 கோடி வழங்கப்படும். 15 வீரர்கள் கொண்ட அணியில், மொத்தம் ரூ.75 கோடி வீரர்களுக்கு வழங்கப்படும். தலைமை பயிர்ச்சியாளர் டிராவிட்டிற்கு 5 கோடி ரூபாய் படிசு வழங்கப்படும். (16×5)

பயிர்ச்சியாளர்கள்:

டிராவிட் இல்லா பிற பயிர்ச்சையாளர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாய் வழங்கபப்டும். (3×2.5)

மூன்று பிசியோதெரபிஸ்ட்கள், மூன்று த்ரோ டவுன் நிபுணர்கள், இரண்டு மசாஜ் செய்பவர்கள் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை உள்ளடக்கிய சப்போர்ட்டிங் ஊழியர்களுக்கு மொத்த பரிசில் இருந்து தலா ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். (9×2)

டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், ஷுப்மான் கில், அவேஷ் கான் மற்றும் கலீல் அகமது மற்றும் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ மூத்த தேர்வுக் குழுவின் ஐந்து உறுப்பினர்களுக்குத் தலா ரூ.1 கோடி பெறுவார். (9×1)

குறிப்பு:

இந்த பரிசுத் தொகை வரிக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) பரிசுத் தொகையை வீரர்களுக்கும் பயிற்சி ஊழியர்களுக்கும் வழங்கும் முறையை முடிவு செய்யும்.கள் என்று கூறப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா4 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Download the namecheap auctions app. If the vehicle only needs a jump start, spare tire installation, lockout help or fuel delivery, roadside service may solve the issue on location.. Marathons gran fondos.