Connect with us

சினிமா செய்திகள்

சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க ரெடியான சிவகார்த்திகேயன்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன், முன்னணி நடிகராக மாறியது மட்டுமல்லாமல், வெற்றி தயாரிப்பாளர் என்ற பெயரையும் தனது முதல் தயாரிப்பான கனா படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

கனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது பேனரில் அடுத்ததாக பிளாக்‌ஷிப் டீம் உருவாக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா? என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால், தனது மூன்றாவது தயாரிப்பாக உருவாகவுள்ள படத்தில் தானே கதாநாயகனாக நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கவுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமீட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் தனது மூன்றாவது புரொடக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு பாடல் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், நெல்சன் – சிவகார்த்திகேயன் காம்பினேஷன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 minute ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

ஆன்மீகம்9 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்13 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Artur jędrzejczyk polska 4 listopada 1987. Hvad er kaffekursus hos la cabra ?. bliv medlem af borgernes parti.