Connect with us

சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி!

Published

on

Singer Krishnakumar Kunnath Passes Away, Fans And Cine Industry Pays Tribute

பிரபல பின்னணி பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53) செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காலமானார்.

தமிழில், கல்லூரி சாலை, ஸ்டிராபரி கண்ணே, ஒல்லி குச்சி உடம்பு காரி, காதல் வளர்த்தேன், நினைத்து நினைத்துப் பார்த்தேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை கேகே பாடியுள்ளார்.

விரைவில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் வெளியாக உள்ள தி லெஜண்ட் படத்திலும் கூட இவர் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

பிறப்பால் மலையாளியான கேகே, பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி, அசாமி என பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

கே.கே மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?