Connect with us

சினிமா செய்திகள்

விஜய்க்கு ஒரு மாஸ்டர், சிம்புவுக்கு ஒரு மாநாடு: வைரல் புகைப்படங்கள்

Published

on

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதே போல் சிம்புவின் மாநாடு படம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில் 100வது நாளில் திரையரங்கில் ரசிகர்களுடன் சிம்பு எடுத்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று மாநாடு என்பதும் இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மாநாடு படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் ஆனதை அடுத்து சென்னை ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த காட்சியை ரசிகர்களுடன் பார்த்த சிம்பு இடைவேளையின்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை விஜய்யின் மாஸ்டர் செல்பி புகைப் படத்துடன் ஒப்பிட்டு பதிவு செய்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?