Connect with us

தமிழ்நாடு

ஷவர்மா கடைகளுக்கு மூடுவிழா ஆரம்பம்: தொடர்ந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

Published

on

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கேரள மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பல கடைகள் இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல இடங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான உள்ளன.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை கள ஆய்வு நடத்தியபோது கெட்டுப்போன 250 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்த இறைச்சிகள் ஷவர்மா கடைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஷவர்மா சாப்பிட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளுக்கும் மூடுவிழா நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

கெட்டுப்போன இறைச்சி, குப்பையில் போடும் இறைச்சிகளை ஷவர்மா என்ற பெயரில் 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் அடிக்கும் ஷவர்மா கடவுளர்களுக்கு முடிவு கட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா8 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்8 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Hvad er pablo escobar | escape room hos riddlehouse ?. admetos domatesi nedir ? Özellikleri nelerdir ? 2024.