Connect with us

வேலைவாய்ப்பு

SBI வங்கியில் 541 அசிஸ்டன்ட் மேனேஜர் (PO) பணியிடங்கள்! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – முழு விவரம் இங்கே

Published

on

வங்கி வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு! இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 541 Assistant Manager (Probationary Officer) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் 30.09.2025க்குள் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
01.04.2025  ,21 முதல் 30 வயது வரை. SC/STக்கு 5 ஆண்டு தளர்வு, OBCக்கு 3 ஆண்டு தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்:
அடிப்படை சம்பளம் ரூ.48,480; வருடம் சுமார் ₹20.43 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்பு!

தேர்வு முறை:

  1. முதல்நிலைத் தேர்வு: 100 மதிப்பெண்கள், 1 மணி நேரம், 3 பிரிவுகள்: ஆங்கிலம், திறனறிதல், கணிதம்.

  2. முதன்மைத் தேர்வு: Objective Type – 200 மதிப்பெண்கள் (3 மணி நேரம்), Descriptive Type – 50 மதிப்பெண்கள் (30 நிமிடங்கள்).

  3. நேர்முகத் தேர்வு: செப்டம்பர் 2025 முதல் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

  • பொது/OBC/EWS: ₹750

  • SC/ST/மாற்றுத்திறனாளி: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

14 ஜூலை 2025

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்கள்:

முக்கிய டேட்டுகள்:

  • Prelims Exam: ஜூலை / ஆகஸ்ட் 2025

  • Mains Exam: செப்டம்பர் 2025

  • Interview: அக்டோபர் / நவம்பர் 2025

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Dr68 seo power :.