Connect with us

வணிகம்

தினமும் ரூ.50 சேமிப்பால் லட்சங்களை சேமிக்கலாம்! – தபால் நிலைய RD திட்டம் குறித்து முழுமையான தகவல்

Published

on

தினமும் ரூ.50 சேமித்து லட்சங்களை சேர்க்கும் அதிசயத் திட்டம்! தபால் நிலைய RD பற்றிய முழுமையான விபரம்

நீங்கள் தினமும் வெறும் ரூ.50 சேமிக்கத் தயார் என்றால், இந்த சிறிய பழக்கம் நாளை உங்களை கோடீஸ்வரராக மாற்றக்கூடியதாய் இருக்கலாம். ஆம், இது சாத்தியம் – தபால் நிலையம் வழங்கும் “Recurring Deposit” (RD) திட்டம் மூலம்.

இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் கிடைக்கிறது என்பது தான். இந்த திட்டத்தில், ஒரே மாதத்தில் ₹1500 முதலீடு செய்து நீங்கள் அதிகரித்த பணத்தைப் பெறலாம்.

முக்கிய அம்சங்கள்:

  • தினசரி சேமிப்பு: ரூ.50

  • மாதந்தோறும் முதலீடு: ரூ.1,500

  • வட்டி விகிதம்: வருடத்திற்கு 6.7%

  • கால அளவு: குறைந்தது 3 வருடங்கள், அதிகபட்சம் 5 வருடங்கள்

முதலீட்டு கணக்கீடு:

 5 வருடம்:

  • மொத்த முதலீடு: ரூ.90,000

  • வட்டி லாபம்: ரூ.28,415

  • மொத்தம் கிடைக்கும் தொகை: ரூ.1,78,415

 3 வருடம்:

  • மொத்த முதலீடு: ரூ.54,000

  • வட்டி லாபம்:ரூ. 9,874

  • மொத்தம் கிடைக்கும் தொகை: ரூ.99,874

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • ஆரம்ப முதலீடு வெறும் ரூ.100

  • வரம்பற்ற முதலீட்டு வசதி

  • குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை திட்டம்

  • மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேமிப்பு வழி

  • வழக்கமான சேமிப்புப் பழக்கம் வளர்க்க உதவுகிறது

  • இந்த RD திட்டம், உங்கள் முதலீட்டை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு, நிரந்தரமான வருமானத்தை வழங்கும் ஒரு சிறந்த வழியாகும். சிறிய சேமிப்புகளும், தவறாத ஒழுக்கத்துடன் சேரும் போது, உங்கள் எதிர்காலத்தை நிச்சயமாக வளமாக்கும்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா22 மணி நேரங்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்1 நாள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்6 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

இந்தியா6 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

சினிமா6 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

Translate »
gazi mahallesi korsan taksi | 7/24 uygun fiyatlı. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. ??必?.