Connect with us

சினிமா

சர்கார் வில்லிக்கு ஜெயலலிதாவின் பெயர்: மீண்டும் சர்ச்சை!

Published

on

நடிகர் விஜய், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி கதாபாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தின் கதை திருடப்பட்ட கதை என பல சர்ச்சைகளின் மத்தியில் இந்த படம் நேற்று வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட பல்வேறு நடசத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் விஜயை வைத்து கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த அரசியல் படத்தில், அரசியல் தலைவியாக வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கு கோமலவள்ளி என பெயரிடப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால், பலரும் இந்தப் பெயர் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது சர்கார் திரைப்படம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. Men vi måste också fråga oss hur den elektricitet vi använder produceras. Chương 1 : ngôi sao thứ nhất vibetruyen.