Connect with us

வேலைவாய்ப்பு

ரயில்வே உதவி ஓட்டுநர் பணிக்கு 9,970 காலிப்பணியிடங்கள் – டென் பாஸ், ITI, டிப்ளமோ முடித்தவர்கள் உடனே அப்ளை செய்யலாம்!

Published

on

ரயில்வே ALP வேலைவாய்ப்பு 2025 – 9,970 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ரயில்வே தேர்வு வாரியம் (RRB) தங்களது இணையதளத்தில் உதவி ஓட்டுநர் (Assistant Loco Pilot) பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 9,970 காலிப்பணியிடங்களுக்கு இந்நேரத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டத்தில் மட்டும் 362 காலிப்பணியிடங்கள்:

இந்த வேலைவாய்ப்பில் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு மட்டும் 362 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகள் போதுமானது:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி

  • ITI முடித்தவர்கள்

  • டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப தொடக்கம் மற்றும் கடைசி தேதி:

  • விண்ணப்ப தொடக்கம்: ஏப்ரல் 20, 2025

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 11, 2025

தேர்வு முறை:

இந்த வேலைவாய்ப்புக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்:

  1. கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT)

  2. Aptitude Test

  3. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை:

RRB-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.rrbcdg.gov.in
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky. Blog – coaching wien | tobias judmaier, msc. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.