Connect with us

செய்திகள்

RRB ALP தேர்வு முடிவுகள் 2025 – Cut Off மதிப்பெண்கள் & வெளியீட்டு தேதி!

Published

on

RRB ALP தேர்வு முடிவுகள் 2025 – Cut Off மதிப்பெண்கள் & வெளியீட்டு தேதி!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்ப 18799 காலியிடங்கள் உடன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்ட CBT 1 தேர்வு 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடத்தப்பட்டது. தற்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதற்காக தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

RRB-ன் சமீபத்திய அறிவிப்பின்படி, CBT 1 முடிவுகள் மற்றும் CBT 2 தேர்வு தேதி இந்த மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும், Cut Off மதிப்பெண்கள், Merit List, CBT 2 தேர்வு விவரங்கள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

RRB ALP Result 2025 – தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் முறை!

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்www.rrb.gov.in
CEN No. 01/2024 ALP CBT 1 Result என்பதை தேர்வு செய்யவும்.
Result PDF-ஐ Download செய்யவும்.
உங்கள் Roll Number-ஐ Search செய்து தேர்வு முடிவுகளை கண்டறியவும்.
Cut Off மதிப்பெண்களை மற்றும் Merit List-ஐ பார்வையிடவும்.
Download பண்ணி உங்கள் முடிவுகளை சேமித்து கொள்ளவும்.

RRB ALP 2025 Cut Off மதிப்பெண்கள் & Merit List

Cut Off மதிப்பெண்கள் தேர்வர்களின் வகுப்பு (General, OBC, SC, ST) மற்றும் மாநில வாரியாக மாறுபடும். அதேசமயம், தேர்வு கடினத்தன்மை, போட்டி அளவு, வெற்றிபெறும் தேர்வர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் Cut Off மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும்.

Cut Off மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளுடன் பார்வையிடலாம்.

RRB ALP 2025 – CBT 2 தேர்வு தேதி எப்போது?

CBT 1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் CBT 2 தேர்வுக்கு அழைக்கப்படுவர். RRB-ன் அறிவிப்பின்படி, CBT 2 தேர்வு தேதிகள் முதற்கட்ட முடிவுகள் வெளியான பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, தேர்வர்கள் RRB இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு இருக்க வேண்டும்.

RRB ALP 2025 தேர்வு முடிவுகள் மற்றும் Cut Off மதிப்பெண்கள் விரைவில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களது முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், CBT 2 தேர்வுக்காக தயாராகும் தேர்வர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனமாகப் பார்த்து தயாராக இருக்க வேண்டும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
כדורי זקפה 200מג החדש והמשופר. Im stadtteil “nippes” schräg gegenüber von mc donald, zwischen der neußer str. ホー?.