Connect with us

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த்தின் பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published

on

2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்த திரைப்படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் அதிகப்படியான மது குடிக்கும், புகை பிடிக்கும் காட்சிகள் இருப்பதாக அப்போது ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பெரும் எதிர்ப்பை தெரிவித்தது.

சில இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பாபா ரீல் பெட்டியை தூக்கிக் கொண்டும் சென்றனர். மேலும் பாபா கதை அவரது அரசியல் எண்ட்ரிக்கு ஏற்றவாறு இருந்தாலும் அவரது ரசிகர்களையே அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

ஆனாலும் ரஜினிகாந்த் தான் நடித்த படங்களில் ராகவேந்திராவுக்குப் பிறகு பாபா தான் அதிகம் தனக்குப் பிடிக்கும் என கூறிவந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை பாபா திரைப்படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. அப்போது 7 மந்திரங்கள் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படும். ரீரிலீஸ் செய்யும் போது அதனை 5 ஆக குறைத்துள்ளார்கள்.

பாபா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது ரஜினி ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் நாள் மட்டும் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

இது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன சில படங்களை விட அதிகம் என்றாலும் திங்கட்கிழமைக்குப் பிறகு திரை அரங்குகளில் இருக்குமா என்பது சந்தேகம்தான் என கூறுகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?