Connect with us

ஆன்மீகம்

புத்தாண்டு ராசிபலன் 2026: பராபவ வருட அதிர்ஷ்ட ராசிகள் யார்? செல்வமும் வெற்றியும் பெறும் 12 ராசிகளின் முழுப் பலன்கள்!

Published

on

2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பராபவ வருடமாக தொடங்குகிறது. இந்த வருடம் பல ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மாற்றங்களையும், பொருளாதார முன்னேற்றங்களையும் வழங்கும் முக்கியமான ஆண்டாக அமைகிறது. யார் செல்வந்தர்களாக உயர்வார்கள்? யாருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? 12 ராசிகளுக்கான விரிவான பலன்களை பார்க்கலாம்.

♈ மேஷம்

நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் நீங்கும். அதிக லாப வாய்ப்புகள் உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். அரசு தொடர்பான பணவரவுகள் கிடைக்கும். குருவின் சுபபலனால் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

♉ ரிஷபம்

மரியாதை, புகழ், பணவரவு ஆகியவை அதிகரிக்கும் வளர்ச்சி ஆண்டு. சமூக செல்வாக்கு உயரும். வருட தொடக்கத்தில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

♊ மிதுனம்

தொழில் வளர்ச்சி காணப்படும் ஆண்டு. கடின உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். செலவுகள் கூடும். கடன் சுமை அதிகரிக்கலாம். ஆண்டு தொடக்கத்தில் பதட்ட நிலை இருக்கும்.

♋ கடகம்

இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணவரவு திரும்பும். வேலை மாற்றம் ஏற்படும். புதிய நட்புகள் உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் கைகூடும்.

♌ சிம்மம்

பண பற்றாக்குறையால் கடன் தேவைப்படலாம். வருடம் மிதமான பலன்களுடன் நகரும்.

♍ கன்னி

அனுபவங்கள் மூலம் பாடம் கற்றுக்கொள்ளும் ஆண்டு. சில இழப்புகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். முதல் எட்டு மாதங்கள் சவாலாக இருக்கும்.

♎ துலாம்

குருவின் அருளால் நல்ல மாற்றங்கள். மரியாதை உயரும். மன உளைச்சல்கள் குறையும். சகோதரர்களின் ஆரோக்கிய கவலைகள் நீங்கும்.

♏ விருச்சிகம்

சுபபலன்கள் நிறைந்த ஆண்டு. சந்தோஷம், வருமானம், வெற்றி அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

♐ தனுசு

மிகச் சிறந்த ஆண்டு. நீண்டகாலத்திற்கு பின் நிம்மதி கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்படும். மன அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

♑ மகரம்

சுமாரான ஆண்டு. தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு. கவனச் சிதறல்கள் அதிகரிக்கும்.

♒ கும்பம்

முக்கிய வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். வேலை பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

♓ மீனம்

முக்கியமான காலகட்டம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். தம்பதியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு சாதகமான ஆண்டு.

இந்தியா57 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Link. 58 howard street #2 new york​. Link.