தமிழ்நாடு1 வருடம் ago
பொங்கல் சிறப்பு ரயில்: ஜனவரி 18-ம் தேதி மதுரை – சென்னையில் இடையில் இயக்கம்.. எத்தனை மணிக்கு?
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, தெற்கு ரயில்வே ஜனவரி 18, 2025 அன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சென்னை எக்மோரிலிருந்து மதுரைக்கு: ரயில் எண்: 06061 புறப்படும் நேரம்: காலை 10:45 சென்று...