Connect with us

தமிழ்நாடு

பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மரணம்

Published

on

69 வயதான பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் ரமணியம்மாள். அந்த போட்டியில் சிறப்பாகா பாடி மக்கள் மனதில் இடம்பெற்றவர் ரமணியம்மாள். இவருக்கு அந்த போட்டி மூலம் தான் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்ற பெயரும் வந்தது.

Ramani Ammal 1

நடிகர் பரத் நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படமான காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி என்ற பாடலை பாடி அறிமுகமானார் ரமணியம்மாள் காத்தவராயன், ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் 69 வயதான ராக்ஸ்டார் ரமணியம்மாள் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?