ஆன்மீகம்
பங்குனி மாத சிறப்புகள் 2025 – முக்கிய விழாக்கள், விரதங்கள் & சுப தினங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பங்குனி மாதம் தமிழ் நாட்காட்டியில் மிக்க முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆகும். மார்ச் 15, 2025 (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 13, 2025 (ஞாயிறு) வரை நீடிக்கும். இந்த மாதம் தெய்வீக திருமணங்களின் மாதம் என்றும், திருமண யோகத்திற்கும், மங்களகரமான வழிபாடுகளுக்கும் சிறந்ததாக கருதப்படுகிறது.
பங்குனி மாதம் 2025 – முக்கிய பண்டிகைகள் & விழாக்கள்
* மார்ச் 30 (ஞாயிறு) – தெலுங்கு புத்தாண்டு
* மார்ச் 31 (திங்கள்) – ரம்ஜான் பண்டிகை
* ஏப்ரல் 6 (ஞாயிறு) – ஸ்ரீ ராம நவமி
* ஏப்ரல் 10 (வியாழன்) – மகாவீர் ஜெயந்தி
* ஏப்ரல் 11 (வெள்ளி) – பங்குனி உத்திரம்
பங்குனி மாதம் 2025 – முக்கிய விரத நாட்கள்
- மார்ச் 29 (சனி) – அமாவாசை
- ஏப்ரல் 12 (சனி) – பௌர்ணமி
- ஏப்ரல் 1 (செவ்வாய்) – கிருத்திகை விரதம்
- மார்ச் 25 (செவ்வாய்) – திருவோணம் விரதம்
- மார்ச் 25, ஏப்ரல் 8 (செவ்வாய்) – ஏகாதசி விரதம்
- மார்ச் 20, ஏப்ரல் 3 (வியாழன்) – சஷ்டி விரதம்
- மார்ச் 17 (திங்கள்) – சங்கடஹர சதுர்த்தி
- மார்ச் 27 (வியாழன்) – சிவராத்திரி
- மார்ச் 27, ஏப்ரல் 10 (வியாழன்) – பிரதோஷம்
- ஏப்ரல் 1 (செவ்வாய்) – சதுர்த்தி விரதம்
பங்குனி மாதம் 2025 – சுப முகூர்த்த நாட்கள்
- மார்ச் 16 (ஞாயிறு) – தேய்பிறை முகூர்த்தம்
- மார்ச் 17 (திங்கள்) – தேய்பிறை முகூர்த்தம்
- ஏப்ரல் 4 (வெள்ளி) – வளர்பிறை முகூர்த்தம்
- ஏப்ரல் 7 (திங்கள்) – வளர்பிறை முகூர்த்தம்
- ஏப்ரல் 9 (புதன்) – வளர்பிறை முகூர்த்தம்
- ஏப்ரல் 11 (வெள்ளி) – வளர்பிறை முகூர்த்தம்
பங்குனி மாதம் 2025 – அஷ்டமி, நவமி & கரி நாட்கள்
- மார்ச் 22, ஏப்ரல் 5 (சனி) – அஷ்டமி
- மார்ச் 23, ஏப்ரல் 6 (ஞாயிறு) – நவமி
- மார்ச் 20, 29 & ஏப்ரல் 2 (வியாழன், சனி & புதன்) – கரி நாட்கள்
பங்குனி மாதம் 2025 முழுக்க வழிபாடுகள், விரதங்கள், திருமண நிகழ்வுகள் & முக்கிய பண்டிகைகள் நடைபெறுவதால் நல்ல நேரத்தில் தெய்வ வழிபாடு செய்ய இது சிறந்த மாதம்!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















