Connect with us

இந்தியா

பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

Published

on

காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

வரும் 20-ஆம் தேதி சதீஸ்கரில் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினர் அல்லாத சில நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமிப்பார்களா? அப்படி நியமித்தால், உண்மையில் நேரு ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்கினார் என்று நான் ஒப்புக்கொள்வேன் என சவால் விடுத்தார்.

இதற்கு தனது டுவிட்டரில் இன்று பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 1947-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆச்சாரியா கிரிபாலானி, பட்டாபி சீதாராமையா, புருஷோத்தம தாஸ் டண்டான், யூ.என். தாபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவியா, காமராஜர், நிஜலிங்கப்பா, சி. சுப்பிரமணியன், ஜக்ஜீவன் ராம், ஷங்கர் தயால் சர்மா, தேவ காந்த பருவா, பிரம்மானந்த ரெட்டி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸின் தலைவர்களாக இருந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் யார் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டு பிரதமர் நீண்ட நேரம் பேசுகிறார். அந்த நேரத்தில் ஒரு பாதியை ஒதுக்கி பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, ரஃபேல், சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றைப் பற்றி பிரதமர் பேசுவாரா? விவசாயிகள் தற்கொலை, வேலையில்லாமை, கும்பல் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, காதலருக்கு எதிரான வன்முறை, பசு பாதுகாப்பு கும்பல்களின் வன்முறை, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றியும் பிரதமர் பேசுவாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 minutes ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்10 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்12 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.