Connect with us

சினிமா

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

Published

on

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு உருட்டு சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய்யின் 200 கோடி சம்பளம் போல இதுவும் உண்மையாக இருக்கலாம் என சினிமா பிரபலங்கள் சிலர் ஊதி பெரிதாக்கி வருகின்றனர்.

#image_title

ஆனால், ப்ராஜெக்ட் படத்தின் பட்ஜெட்டே 400 கோடி தான் என்றும் நடிகர் பிரபாஸுக்கே 100 கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனை வில்லனாக்கும் முயற்சியில் ராஜமெளலியை தொடர்ந்து நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வினும் முயற்சித்து வருகிறார் என்பது உண்மையாக இருந்தாலும், அந்த படத்தில் கமல் நடிக்க இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அப்படியே சம்மதித்தாலும், 20 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் எல்லாம் உலக மகா உருட்டு என்றும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவே அத்தனை கோடி சம்பளம் கொடுக்க மாட்டார்கள் என டோலிவுட்டின் நெருங்கிய திரை வட்டாரங்கள் 150 கோடி சம்பளம் என்பது வெறும் வதந்தி தான் என மறுத்துள்ளன.

பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க முதலில் கமல் சம்மதம் தெரிவித்தால், அவர் மனசு மாறிவிடும் முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே வெளியிட்டு விடும் என்கின்றனர்.

ப்ராஜெக்ட் கே படம் அடுத்த ஜனவரிக்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

27 நவம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் – இன்று முழு நாள் பலன்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ராசிபலன் – 27 நவம்பர் 2025: 12 ராசிகளின் நாள்தோறும் பலன்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கும் குதிரைகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

EPF “வைப்பு நிதி உங்கள் அருகில்” சிறப்பு முகாம் டிசம்பர் 27 — ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச்சான்றிதழ் வசதி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி நேரடி இயக்கம் நவம்பர் 28: ரிஷபம், மிதுனம், கும்பம் ராசிக்கு அதிர்ஷ்டம் பொங்க வைக்கும் சக்திவாய்ந்த மாற்றம்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

மகளிர் உரிமைத் தொகை: 50 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு தொடக்கம் – டிசம்பர் முதல் வாரத்தில் பட்டியல் வெளியாகிறது!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பொறாமை அதிகம் கொண்ட ராசிகள்: மற்றவர்களின் வெற்றியை அமைதியாக சகிக்க முடியாத 4 ராசிகள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அமலுக்கு இன்னும் 18 மாதங்கள்! அதுவரை அகவிலைப்படி (DA) உயருமா? புதிய தகவல்கள் வெளியீடு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

2026 செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கை: புதிய ஆண்டில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாவை?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தகுதி போதும் – 01.12.2025க்குள் விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

BSNL ₹99 திட்ட நன்மைகள் மீண்டும் குறைப்பு: செல்லுபடி 14 நாட்களாக குறைந்தது!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் பெரும் மாற்றங்கள்? – ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு கவலை அதிகரிக்கும் புதிய ToR!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை விரைவில் 20% வரை உயரும்? முதலீட்டாளர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை!

வணிகம்7 நாட்கள் ago

2026 புத்தாண்டில் தங்க விலை வெகுவாக உயரும் – நிபுணர் சேதன் மேத்தா வெளியிட்ட முக்கிய கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வு விரைவில்? ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள முக்கிய நன்மைகள் என்ன?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2025: 750 அதிகாரி பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய மாற்றம்: இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயருமா? யார் யாருக்கு நன்மை? முழு விவரம்

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 21 நவம்பர் 2025: திதி, நட்சத்திரம், ராகு காலம் – இன்று நாளின் முழு விவரம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சி: 2026 ஜனவரி முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம் பொழியப் போகிறது!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிகளுக்கு வரும் சவால்கள்!

Translate »