Connect with us

உலகம்

திருமண விழாவில் தமிழில் பாடி அசத்திய சீனாக்காரர்… வைரல் வீடியோ…

Published

on

chinese

திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு. அதுபோன்ற வீடியோ வெளியாகி வைரலாவதுண்டு.

wedding

தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல சுவாரஸ்யான சம்பவங்களும் நடைபெறும். மணமேடையில் மணமகன் மது அருந்திவிட்டு தடுமாறுவது, மணமேடையில் தூங்குவது என பல சுவாரஸ்யமான வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்கலில் வெளியாகி வைரலாகியது.

அதேபோல், மணப்பெண் சிகரெட் குடிப்பது, மணமகனிடம் மணப்பெண் விளையாடுவது, மணமகன் கோபமாக நடந்து கொள்வது. மணமகள் கோபமாக நடந்து கொள்வது, மணப்பெண் நடனமாடுவது என பல வீடியோக்கள் இதற்கு முன் வெளியாகியதை நாம் பார்த்திருப்போம்

இந்நிலையில், ஒரு தமிழரின் திருமண விழாவில் சீனாக்காரர் ஒருவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் இடம் பெற்ற ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள துக்குதே’ என்கிற பாடலை பாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமண வரவேற்பு விழா சீனாவில் நடைபெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?