Connect with us

சினிமா செய்திகள்

இரட்டை வேடத்தில் மிரட்டும் நயன்தாரா… ஐரா ட்ரெய்லர் ரிலீஸ்!

Published

on

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா வரிசையில் அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான ஐராவில் நடித்துள்ளார். மேலும், ஐரா படத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார்.

சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான அந்த படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், நயன்தாராவை வைத்து ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நயன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லர் முழுக்க நயன்தாரா இடம்பெறும் காட்சிகளாகவே அமைந்துள்ளன. நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: இன்று திதி, நட்சத்திரம், யோகம், ராகு காலம் & நல்ல நேரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

12.02.2026 தினசரி ராசிபலன்: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் 2026: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு பென்ஷன்? முழு கணக்கீடு இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குருபகவான் அருள்: பிப்ரவரி 23 முதல் இந்த 4 ராசிகளுக்கு சுப யோகம் – செல்வம், அமைதி, முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூரில் TNSRLM வேலைவாய்ப்பு 2026: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 28 காலியிடங்கள் – பிப்ரவரி 16 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி ராசிபலன் 2026: மூன்று ராஜயோகங்களால் 3 ராசிகளுக்கு வாழ்க்கை மாற்றம் – துன்பங்கள் விலகும்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி செய்தி! ஓய்வூதியத்தில் மாற்றமா? மத்திய அரசு தெளிவான விளக்கம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய யோகம் 2026: பிப்ரவரி மாதம் 5 ராசிகளுக்கு அபார அதிர்ஷ்டம் – செல்வம், பதவி உயர்வு, திருமண யோகம்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தஜித் துளிகள் – 11.02.2026

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

சினிமா7 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா6 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்6 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

சினிமா4 நாட்கள் ago

விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’: புது ரிலீஸ் தேதி பிப்ரவரி 20? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

வணிகம்4 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்கள் DA உயர்வு 2026: ஜனவரியில் 2% உயர்ந்தால் சம்பளம் எவ்வளவு கூடும்? HRA, TA, 8வது ஊதியக்குழு அரியர் முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு இணையதளம் தொடக்கம்: மத்திய அரசு ஊழியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு | கடைசி தேதி மார்ச் 16, 2026

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 709 வேலைவாய்ப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

வணிகம்4 நாட்கள் ago

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் குறையுமா? மார்ச் CBT கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

Translate »
Til dig der har behov for bare at nyde noget rigtigt lækkert i ebeltoft. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. Über uns – mobiler gutachter düsseldorf.