Connect with us

தமிழ்நாடு

கஜா புயலை விட கொடூரமானது திருவாரூர் தேர்தலை ரத்து செய்தது: மீண்டும் நாஞ்சில் சம்பத்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமானது. இந்நிலையில் அந்த தேர்தலை கஜா புயல் நிவாரண பணி காரணமாக தற்போது ரத்து செய்வதாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்த தேர்தல் ரத்து செய்தி தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த தேர்தல் ரத்து ஆனதன் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்றின் நேரடி தலையீடு இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் தேர்தல் ரத்து குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இணந்தார். அதிமுகவில் துணை கொள்கைபரப்பு செயலாளராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் வலம் வந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசி வந்தார்.

பின்னர் தினகரன் அரசியல் கட்சி ஆரம்பித்ததும் அதில் திராவிடம் இல்லை என கூறி அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று நாஞ்சில் சம்பத்திடம் சினிமா குறித்து பேட்டி எடுத்தது. அப்போது அரசியல் கேள்வியாக திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டதை எப்படி நினைக்கிறீர்கள்? என கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் தனது பழைய அரசியல் பேட்டிகளை போன்று அதிரடியாக பேசினார். கஜா புயலை விட கொடூரமானது இந்த முடிவு. ஜனநாயக தேவதை ரத்தக்கொதிப்பில் இருக்கிறாள். பெரும்பாண்மை இல்லாத ஒரு அரசு ஆடுகிற தப்பாட்டத்தை யாருடைய ஆசியோடோ நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றார் நாஞ்சில் சம்பத்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா4 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Translate »
Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. Bridgestone. 🧪 pubmed – psychedelic research database.