Connect with us

இந்தியா

மோடியின் பொய் அம்பலம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியா!

Published

on

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

உண்மையில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஏழாவது இடத்தில் தான் உள்ளது. இதற்கு முன்தைய ஆட்சியில் இந்தியா சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. அப்போது ஜப்பான் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த இடமான மூன்றாவது இடத்தை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டன.

ஆனால் இப்போது சீனா ஜப்பானையே முந்தி இரண்டாவது இடத்துக்கு போய்விட்டது. ஜப்பான் மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. இந்தியா நான்காவது இடத்துக்காவது போயிருக்க வேண்டும். ஆனால் இந்தியா மோடியின் ஆட்சியில் ஏழாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இதில் பெருமைப்பட எதுவுமே இல்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized6 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
Optimer dine opgaver nu. Tandemspring hos dropzone denmark. Natur & miljø arkiv borgernes parti.