Connect with us

தமிழ்நாடு

மனைவியின் தங்கையை கதற கதற….. மைனர் பெண்ணிடம் புதுமாப்பிள்ளை வக்கிரம்!

Published

on

13 வயதே ஆனா மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட அஜித்குமார் என்பவர் அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வக்கிரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பெரியபாளையம், தேர்வழி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கடந்த மாதம் பிப்ரவரி 15-ஆம் தேதி தான் நடந்தது. புதுப்பெண்ணுக்கு 13 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். அஜித்குமார் மாமனார் வீட்டில் இருக்கும் போது தனது மனைவியின் தங்கையான 13 வயது சிறுமியை தனது வலையில் வீழ்த்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த 13 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் கடந்த 27-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அஜித்குமார் தனக்கு சொந்தமான செல்போன் கடையில் சிறுமியை அடைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

13 வயதே ஆன தனது மைத்துனியை அஜித்குமார் செல்போன் கடையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் புதுமாப்பிள்ளை அஜித்குமார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Verlage. ip cam nvr 系統設定服務. deals angebote check.