Connect with us

தமிழ்நாடு

கொரோனா தொற்று ஏற்பட்ட அமைச்சர் காமராஜுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை: மருத்துவமனை விரைந்த முதல்வர்!

Published

on

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அமைச்சர் காமராஜுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமைந்தக்கரையில் இருக்கும் எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் காமராஜ், அமைந்தக்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனை விரைந்தனர்.

அங்கு சென்றிருந்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து விளக்கம் கொடுத்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
No fewer than 7 people have died as suspected herdsmen attack plateau state community infinity loaded. army jobs. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.