Connect with us

உலகம்

ஒரு வேலையும் செய்யாமல் ரூ.1 கோடி சம்பளம்: வழக்கு தொடர்ந்த ஊழியர்!

Published

on

தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அயர்லாந்து நாட்டிலுள்ள ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராக மில்ஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது வேலை குறித்து கூறிய போது நான் தினமும் அலுவலகத்திற்கு சென்று கணினியை இயக்குவேன் என்றும், அதில் இமெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று சோதிப்பேன் என்றும் ஆனால் பெரும்பாலும் இமெயில் எதுவும் எனக்கு வந்திருக்காது என்றும் அது தொடர்பாக எந்த வேலையும் எனக்கு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சக பணியாளர்கள் கூட தனக்கு எந்தவித தகவலை அனுப்ப மாட்டார்கள் என்றும் வாரத்துக்கு ஐந்து நாட்களில் இரண்டு மட்டுமே அலுவலகம் சென்றாலும் அந்த இரண்டு நாட்களில் கூட தனக்கு எந்த வேலையும் இல்லாமல் வீடு திரும்பினேன் என்றும் தெரிவித்துள்ளார். அலுவலக நேரத்தில் நான் இரண்டு செய்தித்தாள்களை வாசிப்பேன் என்றும் சாண்ட்விட்ச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது திறமையை நிரூபிக்கும் வகையில் வேலை அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் ஆனாலும் தனக்கு எந்த விதமான பணியும் இல்லை என்றும் தனது திறமையை நிரூபிக்க நிறுவனம் எந்த ஒரு வேலையும் தனக்கு தரவில்லை என்பதால் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த விசித்திரமான வழக்கால் நீதிபதி ஆச்சரியம் அடைந்து உள்ளார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cổ Đại. Men vi måste också fråga oss hur den elektricitet vi använder produceras. Chương 892 : c892 : Được đệ tử nguyện ý thử một phen vibetruyen.