Connect with us

சினிமா செய்திகள்

ஐஷ்வர்யா தத்தாவுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் மகத்!

Published

on

Maht To Romance With Aishwarya Dutta

பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்றுப் பிரபலம் அடைந்துள்ள மகத் மற்றும் ஐஷ்வர்யா தத்தா இருவரும் ரொமாண்டிக் காமெடி படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தினை ஹாலிவுட் இயக்குநர் ராண்டி கெண்ட்டிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பிரபு ராம் சி என்பவர் இயக்குகிறார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாலூ ஆகிய படங்களினை போன்று நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமாம். மகத் வட சென்னை இளைஞராக இருந்துகொண்டு ஐஷ்வர்யாவை கவர்ந்து காதலிக்கும் துள்ளல் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இருவருக்கும் இடையிலான கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மக்த் மற்றும் ஐஷ்வர்யா தேர்வு ஏன் என்று இயக்குநரிடம் கேட்ட போது ஜி வி பிரகாஷ்க்கு மாற்றான ஒரு நாயகனை தேடியதாகவும் அப்போது பிக்பாஸில் இருந்த மகத் இவரைக் கவர்ந்ததாகவும், இவருக்கு ஜோடியாக ஐஷ்வர்யா சரியாக இருப்பார் என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.

இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் வருனாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டிசம்பர் மாதம் முதல் படப்படிப்பு தொடங்க உள்ள நிலையில் பிற நடிகர்களுக்கான தேடுதல் பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

Translate »
produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium]. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. podpora plodnosti mužů.