
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களுக்கு ஆதரவாக புதிய செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி...

மேஷம்: இன்று உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள்...

விஜய்யின் 63வது படத்திற்கான பூஜை எளிமையாக போடப்பட்டதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். ஏஜிஎஸ் சினிமாஸின் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் தளபதி 63 தயாராகவுள்ளது. இப்படத்தை மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்குகிறார். மேலும், இசைப்புயல் ஏ.ஆர்....

திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை...

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே...

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் ஆபாசமாக சமூக வலைதளமான ஸ்நாப்சாட்டில் சாட் செய்து வந்துள்ளார். அதில் அவர் அந்த இளைஞருக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்ப அது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இளம்பெண்ணுடன் ஆபாசமாக பழகி...

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புதிய சிலையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்தனர். இந்த சிலை திறப்பில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக...
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உருக்கு ஆலை அமைத்துச் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஆலையில் மொத்த காலியிடங்கள் 205 உள்ளது. அதிகாரி மற்றும் அலுவலகப் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள். வேலை: ஜூனியர்...

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம்...

நமது அண்டை நாடான இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தது....

புலி முருகன் படத்தை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பை மோகன் லால் உருவாக்கியுள்ளார். ஒடியன் எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட படமாக இந்த...

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே படம் தீபாவளிக்கு சர்கார் படத்துக்கு போட்டியாக வரும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்கு முன்னதாக திடீரென செல்வராகவனுக்கு உடல்நிலை பாதித்தது. இதனால், படத்தின் ஷூட்டிங் சில...

பாலிவுட்டில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகைதிஷா படானி. அடுத்ததாக ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நாயகியாக நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார். தமிழில் சுந்தர்.சிஇயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதிப்பார் என கூறப்பட்டது. ஆனால்,இதுவரை அந்த படத்தை பற்றிய அப்டேட்ஸ் இல்லை. இந்நிலையில் தற்போது நடிகை திஷா படானி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில்அவர் CalvinKlein உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பிராண்டின் விளம்பர போட்டோஷூட் இது என்பது இதன்மூலம்தெளிவாகிறது. தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் திஷா படானி. 14 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில்கொண்டுள்ள திஷா படானிக்கு, இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து 2.0 படத்தை உருவாக்கியுள்ளது. படத்தின் சிஜி பணிகளுக்காக அதிக நேரம் செலவானதால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட 2.0 திரைப்படம்...

மேஷம்: இன்று முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள்...