
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா கோலிவுட், பாலிவுட் என நகர தொடங்கினார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக முடியாத நிலையில், மீண்டும் டோலிவுட்டிற்கு வந்துள்ளார். ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர்...

டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும்...

சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...

சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...

கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத்...

சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது....

டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின்...

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, விஜய் புகைப்பிடிப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும், படத்தின் பெயர் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த சர்கார் என்ற சர்ச்சையையும் எழுந்தது. பின்னர் சர்கார் படம் தன்னுடைய கதை என...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்...

மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவரது வீட்டின் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மதுரையில் பெரும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இந்தியா. இரு...

மேஷம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட...

விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி 26 இங்கிலீஷ்: 12 November 2018 திங்கள்கிழமை பஞ்சமி இரவு 2.23 மணி வரை. பின் ஷஷ்டி பூராடம் மறு நாள் காலை 3.46 மணி வரை. பின்...

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்ததை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் இடையில் ‘ரஜினிகாந்த்...

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கிய ராஜமவுளி தனது அடுத்த படமான RRR-க்காக ஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரன் உடன் இணைந்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இந்த...