வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டிசம்பர் 16ம் தேதி 91ரூபாய் 01 காசுகளாக சரிவடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசும் அதே நேரத்தில் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து...
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01 ஆக சரிவடைந்தது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஐதராபாத்தைச் சேர்ந்த...

சென்னையில் தங்க விலை கடந்த சில நாட்களாக நிலைத்திருக்காமல் மாறி வருகிறது. சமீபத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 1 லட்சத்தை கடந்த தங்க விலை, பின்னர் குறைந்து இன்று சிறிய அளவில் உயர்வைக் கண்டுள்ளது. டிசம்பர்...

இந்தியாவில் தங்கம் என்பது முதலீடு மட்டுமல்ல; பாரம்பரியம், கலாசாரம் மற்றும் குடும்பப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் “வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?”, “வருமான வரித் துறை சோதனை வந்தால் பிரச்சனை வருமா?” என்ற...

டெல்லி காற்று மாசுபாடு உலக அளவில் பெரும் கவனத்தை பெற்ற பிரச்சினையாக மாறியுள்ளது. வாகன புகை, தொழிற்சாலை வெளியீடுகள், கட்டுமானத் தூசி, விவசாய கழிவு எரிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு...

இன்று நாள் பொதுவாக சிந்தனை, திட்டமிடல் மற்றும் உறவுகளை மேம்படுத்த ஏற்ற நாளாக அமைகிறது. சிலருக்கு வேலை தொடர்பான அழுத்தம் இருக்கும்; சிலருக்கு குடும்பம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் மகிழ்ச்சி கிடைக்கும். ஒவ்வொரு ராசிக்கும் இன்று...

இன்று 17 டிசம்பர் 2025, புதன்கிழமை. தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இன்று மார்கழி மாதம் 2-ஆம் நாள். மார்கழி மாதம் ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக பக்தி, தியானம், வழிபாடுகளுக்கு ஏற்ற காலமாக இந்த...
அதிக எடை அல்லது பருமன் இருப்பதும் நீண்ட கால மனஅழுத்தமும் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் என இரண்டு வகைப்படும். இபரும்பாலான...
ஏரி வேலை என்றும் நூறு நாள் வேலை என்றும் எளிய மக்களால் அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2005ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் அரசால் கொண்டு வரப்பட்டு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக...
நேற்று ஆபரணத் தங்கம் சவரன் ரூ.100120 என இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட விலை உயர்வு இன்று ரூ.1360 குறைந்து ரூ.98800 க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000 என இருந்த விலை இன்று ரூ.4000 குறைந்து ரூ.211000க்கு விற்பனை ஆகிறது. 100 நாள் மகாத்மா...

உடற்பயிற்சிகளில் மிகவும் எளிதானதாகத் தோன்றினாலும், பல தசை குழுக்களை ஒரே நேரத்தில் இயக்கும் சக்திவாய்ந்த பயிற்சியாக புஷ்-அப்ஸ் (Push-ups) கருதப்படுகின்றன. கை தசைகள் மட்டுமல்லாமல், தோள்கள், மார்பு, முதுகு, வயிற்றுப் பகுதி (core) என உடலின்...

இன்று டிசம்பர் 16, 2025, செவ்வாய்க்கிழமை. மார்கழி மாதத்தில் வரும் இந்த நாள் ஆன்மிக காரியங்கள், தியானம் மற்றும் பூஜைகளுக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இன்றைய பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். மார்கழி மாதத்தில் பக்தி நடவடிக்கைகள்...

மேஷம்:புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ரிஷபம்:பண வரவுகளில் சிறு முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. மிதுனம்:நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் நல்ல...
மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் 67 ரேடியோகிராபர் பணியிடங்களுக்கும் 11 ஆடியோமெட்ரீசியன் பணியிடங்களுக்கும் மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in . என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு...
இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற்றது. நீரிழிவு நோய்க்கான ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 15,16,17 தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுதியதாரர்கள் ஆதார் அட்டையை தங்களது வயதுக்கான சான்றாக அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கும H3N2 வைரஸ் தற்போது அமெரிக்கா,...