
வீடியோக்களை லைக் மட்டும் ஷேர் செய்தால் மாதம் ரூபாய் 50 ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சென்னையில் 3 பேர் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைனில்...

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டிசிஎஸ். 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என...

சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தடுப்பூசி முகாம் தொடங்கியதாக சென்னை மாநகராட்சி அறிவித்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம்...

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றது என்பதும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மீதி போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது....

ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர்...

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு திரும்பி உள்ளதாக வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக...

உலக அளவில் கொரோனாவின் டெல்டா வகை தொற்று அதி வேகமாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் ஓராண்டுக்கும்...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...

ஜப்பான் அரசு, டோக்கியோவில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது அரசு தரப்பு. இதன் மூலம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினந்தோறும் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதையும் அந்த அறிவிப்பு குறித்த தகவலை பார்த்து வருகிறோம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை...

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடத்தி அசத்தி வருபவர் எமி ஜாக்சன். சமீபத்தில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது...

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சர் ஆனதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்...

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக...

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்த மருத்தவர் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இன்று சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மகேந்திரன் மற்றும் பலர் திமுகவில் இணைந்தது...