
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அப்படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் கர்ணன்...

கமல்ஹாசன் நடிக்க உள்ள ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்தி வெளியான நிலையில் நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவருக்கு ‘கப்பா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை...

சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது...

ஓட்டுனர் உரிமை சட்டதிருத்தம் குறித்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றால் லைசன்ஸ் பெறலாம் என்றும்...

இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதார வல்லுநர்களும் மருத்துவர்களும் எச்சரித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவலைக்...

உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்...

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்றும் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் சீசன் 5...

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் வெற்றி பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே சினிமாவில் வாய்ப்புகள் பெற்று விட்டனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல்...

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது அரசியல் பின்னணியில் உருவான திரைப்படமாகும். இப்படம் கடந்த வருடமே...

தமிழக ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதாக திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று இரவே டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தைச்...

மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு...

ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிஞ்சி என்.சிவக்குமார் தகவல் தெரிவித்து உள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அவர் தலைவராக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார். இதைத்...

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மகேந்திரனுக்கு கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக சற்று வலுவிழந்து...

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்புக் கருத்தைக் கூறினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பெரும்...