
3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச...

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி இன்று பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய நிலையில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன்னர் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெற்றது....

நடுரோட்டில் அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளம் பெண்ணின் மார்பை படித்த இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து...

ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக...

ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனம் ஆஃபடர் பே (After Pay) என்ற நிறுவனத்தை டுவிட்டர் நிறுவனம் 2,900 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டுவிட்டர் நிறுவனம் வாங்கிய முதல் நாளிலேயே அந்த...

உத்தரபிரதேச மாநிலத்தில் 6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் ஒருவரை மூன்றாவது மனைவி தட்டி கேட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக...

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து...

இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார். இது குறித்து அவர்...

நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர், ‘நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு...

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் மயங்க் அகர்வால். இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற...

விரைவில் பிரதமர் மோடி உடன் பிவி சிந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிவி சிந்து....

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 1,990 என இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாயிரத்துக்கு நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய 1,990 வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது...

கவிஞர் சிநேகன் தனக்குத் திருமணம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே மாறிமாறி இரண்டு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். பாடல் ஆசிரியராக சினிமாவில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளவர் சிநேகன். இவர் தற்போது...

தல அஜித்தின் ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாக இருப்பதாகவும் இது குறித்த தகவல் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர் என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன்னர் படத்தின்...

நடிகை த்ரிஷா சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்னட மொழி சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார். 2014-ம் ஆண்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடன் ‘பவர்’ என்னும் படத்தில் நாயகி ஆக நடித்து இருந்தார்...