
ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி...

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நட்பு பாடல் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...

சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறினார். மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என...

வாய் தவறி தவறாக பேசிவிட்டேன் – ஜாமின் கேட்டு விண்ணப்பித்த மீராமிதுன்…. மாடல் அழகியும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான மீராமிதுன் திரையுலகில் தலித் சமூகத்தை சேர்ந்த இயக்குனர்களை சினிமாவை விட்டே விரட்ட வேண்டும் எனவும் பேசி...

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்,முதற்கட்ட...

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை...

சட்டமன்றத்தில் என்னை பற்றி தவறான தகவலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு செய்திருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சமீபத்தில் தங்கர்பச்சான் விடுத்த கோரிக்கை ஒன்றின்...

சந்தானம் நடித்து முடித்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் ஒன்று திடீரென ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி என்பவர் இயக்கிய திரைப்படம் ’டிக்கிலோனா’. ரொமான்ஸ்...

என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நடிகை மீரா மிதுன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகை மீரா மிதுன் சமீபத்தில்...

அருண்விஜய் நடித்து ஹிட்டான திரைப்படமான தடம் திரைப்படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி பெற்றது. அது என்னவோ 2 திரைப்படங்களும் வெற்றி...

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம்...

பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள்...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் விரைவில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள்...

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில...