
இன்று மாலை (20/08/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 35,680 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சில திரைப்படங்களில் தேவைப்பட்டால்...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NPCIL – KKNPP மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கள்ளக்குறிச்சி)...

புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்,...

அணு எரிபொருள் வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NFC மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கள்ளக்குறிச்சி) வேலைவாய்ப்பு வகை:...

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர்களை தன்னுடைய காருக்குள் அழைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு...

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மொத்த காலியிடங்கள்:...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள் தற்போது அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பெண் செய்தி வாசிப்பாளர்கள், பெண் செய்தியாளர்கள் ஆகியவர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய...

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அத்தனை...

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...

நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அப்படி இருந்தும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா...

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்ல் நடிகை த்ரிஷா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...

சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதும் இதற்கு அதிமுக தரப்பிலிருந்து...