
டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன என்பதும் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளிக்குச்...

இதுவரை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் கணக்கு தொடங்கி அதன் பின்னர் பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது மிக எளிதாக கூகுள் பே செயலியில் பிக்சட் டெபாசிட்...

தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் சென்னையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தங்கம் விலை இன்று சென்னையில் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி...

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் உருவாகி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று. முதல் அலையில் கொரோனா வைரஸ் தொற்று உருமாற்றம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இரண்டாம் அலையில் டெல்டா,...

மாட்டை வெட்டி அதில் பீறிட்டு வந்த ரத்தத்தை பிரபல நடிகர் ஒருவரின் கட் அவுட்டில் தெளித்த ரசிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழிலும் சில...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்பட பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப்...

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா...

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாகவும் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுமார் 3,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த...

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்ற நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில் அஜீத் மட்டும் இன்னும் ரஷ்யாவில் இருப்பதாக...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாம் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய...

போட்டோஷூட் என்பது பொதுவாக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும் கொண்டிருக்கும், ஆனால், ஒருவர் தனது மகளுடன் நடத்தியுள்ள போட்டோஷுட் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து...

தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 50 பேருக்கு அதிகமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,562...

அமெரிக்காவில் ஆபாச நடிகையாக இருந்தவர் சன்னி லியோன். பின் அந்த வாழ்க்கையை உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆகி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாகவே மாறினார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய படங்களிலும்...

தென்னிந்திய நடிகர்களில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய நடிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் தங்களுடைய புகைப்படங்களையும் தாங்கள் நடிக்கும்...