
முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கப்பள்ளி...

இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு...

நேற்றைய அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாகவும் இதன் மதிப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தகவல் வெளி வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்...

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரஜினிகாந்த்ம, விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் நடிக்கும் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பெற்று உள்ளார். இது...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 39 தமிழ்நாட்டில்...

கேளிக்கை விருந்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாக வீடியோ இன்று காலை முதல் வைரல் ஆகி விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தி நேபாளம் தலைநகர் காட்மண்டுவில் கேளிக்கை விருந்தில்...

வாடகைக்கு வீடு பார்க்க வந்த இளஞ்ஜோடி செய்த அருவருப்பான செயலால் வீட்டின் உரிமையாலர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்எஸ் நகர் பகுதியில் இளைஞரும் இளம்பெண்ணும் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி உரிமையாளர்...

ஹிந்தி மொழி குறித்து பெருமையாக பேசி வலியவந்து சுகாசினி மாட்டிக் கொண்டதை அடுத்து அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதுவும் ஹிந்தி மொழியை கற்க...

தளபதி 66 படம் குறித்து முக்கிய கோரிக்கையை விஜய் வைத்தபோது ’அதெல்லாம் முடியாது நாங்கள் சொல்வதை மட்டும் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என தயாரிப்பாளர் தில் ராஜூ கறாராக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

முதல்வர் அண்ணாவுக்கு கோடி நன்றிகள் என மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி தெரிவித்துள்ளார் விவேக் வாழ்ந்த வீடு சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என சமீபத்தில் பெயர் சூட்டப்பட்டது. இது குறித்த கோரிக்கை ஒன்றை...

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது . 12ஆம் வகுப்பு...

இன்னும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல வைரஸ்கள் உருவாகக் கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ்...

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில சர்ச்சைகள் இந்த படத்திற்கு எழுந்தாலும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நன்மதிப்பை...

தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு...

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் . கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் கஸ்டடியில் வைக்கப்பட்டு விசாரணை போது கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல்...